erode இடிந்து விழும் நிலையிலுள்ள சுற்றுச்சுவரை அகற்ற கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 24, 2019 கோபிசெட்டிபாளையம் கபிலர் வீதியில் ஆபத் தான நிலையிலுள்ள சுற்றுச்சுவரை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.